» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் கட்டாயம்! - தமிழக அரசு அதிரடி உத்தரவு
வெள்ளி 15, மே 2026 3:17:28 PM (IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்களில் எந்த மாதிரியான புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, முதல்வரின் ‘அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம்’ தற்போது செய்தித்துறையால வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் அனைத்துத் துறைகளுக்கும் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை : டியூபர் மாரிதாஸ் கைது: அதிமுக, பாஜக கண்டனம்
திங்கள் 8, ஜூன் 2026 4:38:45 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
திங்கள் 8, ஜூன் 2026 3:54:34 PM (IST)


