» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸை தடுத்தால் வழக்குப் பதிவு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 19, ஜூன் 2025 4:08:52 PM (IST)
கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீசை தடுத்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம்....

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)
ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)
ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எந்த ஒரு மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)
திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய தேவஸ்தான அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது.

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)
அம்பேத்கருக்கு அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக எழுத்துள்ள புகார் குறித்து லாலு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிஹார்....

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 5:24:50 PM (IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து ஜம்மு - காஷ்மீரில் மூடப்பட்ட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

யுபிஐ அதிவேக சேவை அறிமுகம் : 15 வினாடிகளில் பணப்பரிவர்த்தனை முடிந்து விடும்!
செவ்வாய் 17, ஜூன் 2025 11:55:44 AM (IST)
யுபிஐ அதிவேக சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதால் எந்த பணப்பரிவர்த்தனையும் 15 விநாடிகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு
செவ்வாய் 17, ஜூன் 2025 11:44:33 AM (IST)
ரயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைப்பு : எஸ்.பி.ஐ. அறிவிப்பு
திங்கள் 16, ஜூன் 2025 5:09:37 PM (IST)
சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறை பயணம்: சைப்ரஸ் நாட்டில் மக்கள் உற்சாக வரவேற்பு
திங்கள் 16, ஜூன் 2025 10:58:06 AM (IST)
துருக்கி - சைப்ரஸ் இடையே எல்லை பிரச்சினை உட்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த சூழலில், பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு செல்வது...

எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை - பிரியங்கா வலியுறுத்தல்
ஞாயிறு 15, ஜூன் 2025 11:19:04 AM (IST)
அகமதாபாத் விமான விபத்து போன்று எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 76,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
சனி 14, ஜூன் 2025 3:44:23 PM (IST)
நீட் இளநிலை 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது....

மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதிய விபத்து : உயிரிழப்பு 274 ஆக உயர்வு
சனி 14, ஜூன் 2025 12:47:37 PM (IST)
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு 274 ஆக உயர்ந்துள்ளது. விமானம் மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உள்பட ....