» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்: அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல்!!
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:34:05 AM (IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ள இரட்டை கொலை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)
சென்சார் பிரச்சினைகளை முடித்துக்கொண்டு ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும் என்றும் நடிகர் ஜீவா தூத்துக்குடியில் கூறினார்.
திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)
பொங்கல் விடுமுறை எதிரொலியாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களின் ...
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் சொல்லியிருக்கிறார்கள். அதனை யாராவது கேட்டார்களா? ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடி இழப்பில்...
ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!
சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)
ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 17, ஜனவரி 2026 4:50:38 PM (IST)
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசு : பாஜக தாக்கு..!
சனி 17, ஜனவரி 2026 4:45:10 PM (IST)
இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. ...
திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அதிமுக: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தாக்கு
சனி 17, ஜனவரி 2026 4:38:34 PM (IST)
கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை...
உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)
திற்பரப்பு படகு சவாரி பகுதியில் பாறையில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்: மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து!
சனி 17, ஜனவரி 2026 12:13:47 PM (IST)
மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலரும்..
திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
சனி 17, ஜனவரி 2026 11:56:02 AM (IST)
தூத்துக்குடி மாநகரட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிய தாா்சாலைகள், கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்!
சனி 17, ஜனவரி 2026 11:46:38 AM (IST)
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் எம்.ஜி.ஆர் : தவெக தலைவர் விஜய் புகழாரம்
சனி 17, ஜனவரி 2026 11:36:21 AM (IST)
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் எம்.ஜி.ஆர் என்று அவரது பிறந்த நாளில் தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
