» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

தூத்துக்குடியில் ரஜினியின் கூலி திரைப்படம் ரிலீஸ் : ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:43:04 PM (IST)

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து லோகேஷ் ...

NewsIcon

நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:46:43 PM (IST)

முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து வாங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. . . .

NewsIcon

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு உட்பட 6 திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:27:50 PM (IST)

தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திட, அவர்கள் சுய தொழில்...

NewsIcon

உங்களுடன் ஸ்டாலின்: முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 3:54:06 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் ...

NewsIcon

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:50:49 PM (IST)

புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய திட்டங்கள், தொழில் விரிவாக்கங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து...

NewsIcon

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:43:07 PM (IST)

அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் ...

NewsIcon

தூய்மைப் பணியாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது: விஜய் கண்டனம்!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:31:07 AM (IST)

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் ...

NewsIcon

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம்

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 10:47:51 AM (IST)

தூத்துக்குடியில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:28:12 AM (IST)

மார்த்தாண்டம் அருகே வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

ஏரல் உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:14:46 AM (IST)

மராமத்து பணி முடிந்த நிலையில் ஏரல் தாமிரபரணி ஆறு உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

NewsIcon

போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 13, ஆகஸ்ட் 2025 8:46:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு....

NewsIcon

கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சித்தி மகனை கைது செய்தது சிபிசிஐடி!

புதன் 13, ஆகஸ்ட் 2025 5:52:10 PM (IST)

நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் ஏற்கனவே சுர்ஜித் அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது...

NewsIcon

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புதன் 13, ஆகஸ்ட் 2025 5:27:46 PM (IST)

தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?

NewsIcon

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது!

புதன் 13, ஆகஸ்ட் 2025 5:15:49 PM (IST)

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்

புதன் 13, ஆகஸ்ட் 2025 5:04:54 PM (IST)

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஜூலை 15 முதல் ஆக.12 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு 52,098 மனுக்கள்...



Tirunelveli Business Directory