» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு: முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:31:32 PM (IST)
நவராத்திரி திருவிழா நிறைவு பெற்றதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நள்ளிரவு 1 மணியளவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடத்தப்பட்டது.

கோவில்பட்டியில் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 4:48:08 PM (IST)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
வெள்ளி 3, அக்டோபர் 2025 4:16:29 PM (IST)
கரூரில், விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்: அக்.8 கடைசி நாள்!!
வெள்ளி 3, அக்டோபர் 2025 4:02:55 PM (IST)
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு ...
_1759486163.jpg)
தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. குழு எங்கு சென்றது? சீமான் கேள்வி
வெள்ளி 3, அக்டோபர் 2025 3:39:25 PM (IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி. கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய்யே முதல் காரணம்....

தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்
வெள்ளி 3, அக்டோபர் 2025 12:01:43 PM (IST)
தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு ஏன் வன்மம்? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? கச்சத்தீவை தரமாட்டோம் என...

ம.பி.யில் 6 குழந்தைகள் உயிரிழப்பு: தமிழகத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 11:35:07 AM (IST)
தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 11:04:01 AM (IST)
சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக போலீசார் தீவிரமாக...

தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 10:37:37 AM (IST)
தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் 179 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
வெள்ளி 3, அக்டோபர் 2025 10:21:11 AM (IST)
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக கோவை-நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 8:49:04 AM (IST)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது, லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்....

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)
தூத்துக்குடியில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோயில், சந்தனமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்து.

கதர் அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:09:57 PM (IST)
காந்தியடிகளின் 157- வது பிறந்தநாளையொட்டி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் ...

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)
மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி...