» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல்: பண்டிகை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்!
திங்கள் 13, ஜனவரி 2025 12:10:25 PM (IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்...
தைப் பொங்கல் திருநாள் : விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
திங்கள் 13, ஜனவரி 2025 11:59:42 AM (IST)
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, ஜனவரி 2025 11:50:57 AM (IST)
கொச்சினில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 13, ஜனவரி 2025 11:32:48 AM (IST)
துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு
திங்கள் 13, ஜனவரி 2025 8:35:22 AM (IST)
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, பா.ஜனதா புறக்கணிப்பதாக, கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்: இஸ்ரோ தலைவர் தகவல்
திங்கள் 13, ஜனவரி 2025 8:31:41 AM (IST)
குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதளம் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் கூறினார்.
திருச்செந்தூர் கோவிலில் குவியும் பக்தர்கள் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திங்கள் 13, ஜனவரி 2025 8:24:18 AM (IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல : ஆளுநர் மாளிகை அறிக்கை
ஞாயிறு 12, ஜனவரி 2025 5:18:05 PM (IST)
ஆளுநரின் செயலை விமர்சித்த முதல்-அமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை...
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
சனி 11, ஜனவரி 2025 8:55:23 PM (IST)
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு!
சனி 11, ஜனவரி 2025 5:50:27 PM (IST)
குமரியில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினரை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தமிழர் ....
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு சீமான் துணை நிற்கின்றார்: மாணிக்கம் தாகூர் எம்.பி. கருத்து
சனி 11, ஜனவரி 2025 4:37:56 PM (IST)
“தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு சீமான் துணை நிற்கின்றார். நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர் பாஜகவில் சேர வேண்டும்” என்று
கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்; இதுதான் தி.மு.க.வின் சாதனை: எடப்பாடி பழனிசாமி
சனி 11, ஜனவரி 2025 4:21:53 PM (IST)
அரசு வருவாயை அதிகரித்து மகளிர் உரிமைத் தொகை கொடுக்கவில்லை. பல்வேறு வகைகளில் கடன் பெற்றே மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை....
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே: திமுக அரசு மீது விஜய் விமர்சனம்!
சனி 11, ஜனவரி 2025 12:55:36 PM (IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரசாரம்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு
சனி 11, ஜனவரி 2025 11:13:51 AM (IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 11, ஜனவரி 2025 10:25:13 AM (IST)
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட வேண்டும் என