» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)
நாகர்கோவிலில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் புத்தாண்டு தினத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதி விபத்து: 2பேர் உயிரிழப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 12:49:28 PM (IST)
சின்னமனூர் அருகே சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வைகோவின் நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிப்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:13:34 PM (IST)
மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்துள்ளதால் திமுக கூட்டணியில்...
மின்சாரம் பாய்ச்சி பெண் கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தில் கணவன் வெறிச்செயல்!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:07:20 PM (IST)
நடத்தை சந்தேகத்தால் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிலம்பம் பயிற்சியாளர் கைது!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:26:26 AM (IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிலம்பம் பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை சீமையில் கிறித்தவம் நூல்: கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:20:44 AM (IST)
சென்னையில், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை சீமையில் கிறித்தவம் என்று நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.
ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்தன!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:37:48 AM (IST)
ஆங்கில புத்தாண்டு தினத்தில் தூத்துக்குடியில் 12 குழந்தைகள், நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகள், குமரி மாவட்டத்தில் 6குழந்தைகள் ....
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)
தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்டவணை இன்று (ஜன.1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களுக்கு...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 1, ஜனவரி 2026 12:05:36 PM (IST)
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!
வியாழன் 1, ஜனவரி 2026 12:00:06 PM (IST)
சென்னையில் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்தும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.249 கோடி ஒதுக்கீடு
வியாழன் 1, ஜனவரி 2026 11:09:47 AM (IST)
தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை...
முத்துநகர் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 31, டிசம்பர் 2025 5:12:22 PM (IST)
முத்துநகர் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைத்து காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க...
ஜனவரியில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை : மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி!!
புதன் 31, டிசம்பர் 2025 12:54:28 PM (IST)
ஏற்கனவே ஜனவரி தொடக்கத்தில் 4 நாட்கள் விடுமுறையை மாணவர்கள் கழித்த நிலையில் 15-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது...
கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)
கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டு கடைசி சூரிய உதயத்தைக் காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
