» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாலத்தீவு கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி கேங்மேன் உடல் மீட்பு!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:36:07 AM (IST)
மாலத்தீவு அருகே கடந்த 5 நாட்களுக்கு தோணியில் இருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கேங்மேன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்: கடம்பூர் ராஜூ பேட்டி!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:26:26 AM (IST)
டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 4 ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமியை மக்கள் ...

குமரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:13:17 AM (IST)
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் : விசிக வன்னி அரசு வலியுறுத்தல்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 5:24:07 PM (IST)
வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி.பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. . .

ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பாமக சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 4:31:27 PM (IST)
பாமக சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜி. கே. மணியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவியில் வெங்கடேஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:59:33 PM (IST)
சாலை விபத்தில்லா குமரி மாவட்டம் உருவாகிட பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு...

காதல் விவகாரத்தில் 4 வயது குழந்தை காரில் கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:52:54 PM (IST)
காதல் விவகாரத்தில் வேணு குடும்பத்தினரை பழிவாங்க குழந்தையை கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் கன்னியாகுமரி நீட்டிப்பு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:34:12 PM (IST)
திருவனந்தபுரம் - மங்களுர் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் பட்டா ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:25:01 PM (IST)
தூத்துக்குடியில் பட்டாக்களை ரத்து செய்து வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை....

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் : உயா்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:56:45 AM (IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ்: தமிழக அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:33:04 AM (IST)
தமிழக அரசியல்வாதிகளில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றிருப்பவர்களில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் உதவிபேராசிரியர் செல்வம் விஞ்ஞானி பட்டியலில் முதலிடம்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:17:27 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் உதவிபேராசிரியர் செல்வம் உலகின் 2% விஞ்ஞானி பட்டியலில் தமிழ்நாட்டில் நிலத்தியல்துறையில் முதலிடம் பெற்றுள்ளார்.

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக தொழிலதிபர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் பொறுப்பேற்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:34:24 AM (IST)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி. எஸ். ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளராக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாக கமிட்டி செயலர்...

ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:30:02 AM (IST)
தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆட்டோக்களில் அவசர உதவி கியூஆர் குறியீடு ஸ்டிக்கர்: போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!
புதன் 24, செப்டம்பர் 2025 5:43:47 PM (IST)
ஆட்டோக்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 'அவசர உதவி எண்கள் கொண்ட QR குறியீடு ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பாக ...