» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!

வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டி -20 தொடரை வென்று இந்திய மகளிர் அணி, அசத்தி உள்ளது.

NewsIcon

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வைபவ் சூரியவன்ஷி பல்வேறு சாதனைகளை குவித்து...

NewsIcon

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றியதாக கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் எதிரொலியாக அவர் மீது...

NewsIcon

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!

திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி கோப்பையை வென்றது.

NewsIcon

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா

திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நார்த் சவுன்டில் நடந்த...

NewsIcon

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்

சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி ரேபிட் பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பட்டம் வென்றுள்ளார்.

NewsIcon

269 ரன்கள் விளாசி ஷுப்​மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!

வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

NewsIcon

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!

வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற சுப்மன் கில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.

NewsIcon

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!

செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி 820 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

NewsIcon

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!

திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை கேசவ் மகராஜ் படைத்தார்.

NewsIcon

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!

வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?

வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)

லீட்ஸில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், 371 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி....

NewsIcon

இரு இன்னிங்சிலும் சதம்... ரிஷப் பண்ட் சாதனை!

செவ்வாய் 24, ஜூன் 2025 10:09:43 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2-வது இன்னிங்சில் 118 ரன்களும்...

NewsIcon

யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை : பும்ரா பெருந்தன்மை!!

திங்கள் 23, ஜூன் 2025 4:59:27 PM (IST)

யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விட்டுவிடுவதில்லை. அவர்கள் அனுபவத்தில் அனைத்தையும் கற்றுக்கொள்வர்" என்று பும்ரா கூறினார்.



Tirunelveli Business Directory