» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள்: புஜாரா புதிய சாதனை!
திங்கள் 22, ஜனவரி 2024 11:06:13 AM (IST)
முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார்.
என் வாழ்க்கை வரலாறு படமானால் இவர்தான் ஹீரோ: யுவராஜ் சிங் விருப்பம்!
வியாழன் 18, ஜனவரி 2024 5:02:49 PM (IST)
என் வாழ்க்கை வரலாறு படமானால் ரன்பீர் கபூர்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்: ஆப்கான் அணியை வீழ்த்தியது இந்தியா…!
வியாழன் 18, ஜனவரி 2024 11:12:16 AM (IST)
பெங்களூருவில் நடைபெற்ற பரபரப்பான 3வது டி-20 போட்டியில் ஆப்கான் அணியை இந்தியா வீழ்த்தியது.
தேசிய செஸ் வீரர்கள் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம்: டிடிவி தினகரன் வாழ்த்து!
புதன் 17, ஜனவரி 2024 5:16:42 PM (IST)
இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபே- ஜெய்ஸ்வால் அதிரடி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
திங்கள் 15, ஜனவரி 2024 1:39:58 PM (IST)
துபே- ஜெய்ஸ்வால் அதிரடியாக அரைசதம் அடிக்க ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது.
638 பந்துகளில் 404 ரன்கள்: இளம் வீரர் புது சாதனை
திங்கள் 15, ஜனவரி 2024 9:32:44 AM (IST)
தனது சிறப்பான ஆட்டத்தினால் ரஞ்சி கோப்பையில் இடம் பெறும் வாய்ப்புக்கு பிரகார் தகுதி பெற்றவராகிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் துருவ் ஜூரல் தேர்வு; ஷமி, கிஷன் நீக்கம்!
சனி 13, ஜனவரி 2024 3:20:32 PM (IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உத்தரபிரதேச விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரல்....
டி20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் இந்திய அணி வெற்றி: ரோகித் சர்மா உலக சாதனை...!
வெள்ளி 12, ஜனவரி 2024 4:12:36 PM (IST)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 தொடர் : இந்திய அணி அறிவிப்பு
திங்கள் 8, ஜனவரி 2024 5:48:30 PM (IST)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஸ்டம்பிங் ரிவ்யூ விதிமுறைகளில் மாற்றம் : ஐசிசி அறிவிப்பு!
வெள்ளி 5, ஜனவரி 2024 10:40:59 AM (IST)
கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்றும் ....
மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட தயார் : ரோகித் சர்மா, விராட் கோலி அறிவிப்பு!
வெள்ளி 5, ஜனவரி 2024 10:36:52 AM (IST)
டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரை சமன் செய்தது!
வியாழன் 4, ஜனவரி 2024 5:27:54 PM (IST)
கேப்டவுன் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுடெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்: கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை!
வியாழன் 4, ஜனவரி 2024 12:02:55 PM (IST)
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில், ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது 122 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய சாதனையாக ...
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : பாண்டவர்மங்கலம் அணி சாம்பியன்!!!!
வியாழன் 4, ஜனவரி 2024 10:21:19 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் பாண்டவர்மங்கலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்: 55 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
புதன் 3, ஜனவரி 2024 4:14:08 PM (IST)
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு...