» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிக சிக்ஸர் வாரிவழங்கிய பந்துவீச்சாளர் : முதலிடத்தில் முகமது சிராஜ் உடன் இணைந்த ரஷீத் கான்!
திங்கள் 26, மே 2025 11:51:26 AM (IST)
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையில் முகமது சிராஜ் உடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் 2025: வெற்றியுடன் நிறைவு செய்த சிஎஸ்கே!
ஞாயிறு 25, மே 2025 7:51:54 PM (IST)
ஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: சுப்மன் கில் கேப்டனாக நியமனம்
சனி 24, மே 2025 4:23:55 PM (IST)
இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபி-ஐ வீழ்த்தியது ஹைதராபாத்
சனி 24, மே 2025 12:53:11 PM (IST)
ஐபிஎல் 2025 தொடரின் 65வது போட்டியில் இஷான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்கள் விளாச, ஆர்சிபி ஆணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி.

மார்ஷ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி!
வெள்ளி 23, மே 2025 12:49:33 PM (IST)
ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி பெற்றது.

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி
வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)
கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.முதல் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது மும்பை!
வியாழன் 22, மே 2025 11:21:09 AM (IST)
ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை, பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது.

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: சென்னையை வென்றது ராஜஸ்தான்
புதன் 21, மே 2025 10:46:30 AM (IST)
ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.

சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)
ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது.

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா சாதனை!
ஞாயிறு 18, மே 2025 11:15:30 AM (IST)
தோகா டைமண்ட் லீக் போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ல் மீண்டும் தொடக்கம் : அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 13, மே 2025 12:45:07 PM (IST)
போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்தார்.

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)
போர் பதற்றம் எதிரொலியாக தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்...

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றிபெற்றது.