» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம்: ஏப்.5ஆம் தேதி குமரி வருகை!

புதன் 3, ஏப்ரல் 2024 5:31:21 PM (IST)

தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலைய வரையிலான அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி...

NewsIcon

பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி : நடவடிக்கை எடுக்க உத்தரவு!

புதன் 3, ஏப்ரல் 2024 5:05:21 PM (IST)

மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை...

NewsIcon

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவாரா?: அண்ணாமலை சவால்

புதன் 3, ஏப்ரல் 2024 4:30:44 PM (IST)

மிழகத்தில் எந்த நகரையாவது தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் முதல்வர் ‛ரோடு ஷோ' நடத்தட்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

NewsIcon

குமரி மாவட்டத்தில் ரூ.1.25 கோடி பணம்; ரூ.1,40 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்!

புதன் 3, ஏப்ரல் 2024 4:26:34 PM (IST)

குமரி மாவட்டத்தில் இதுவரை ரொக்கம் ரூ.1.25 கோடி பணம் மற்றும் ரூ.1,40 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்.....

NewsIcon

பறக்கும் படையினர் வாகன சோதனை : குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!

புதன் 3, ஏப்ரல் 2024 4:12:31 PM (IST)

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் ....

NewsIcon

ED, IT, CBI-தான் மோடியின் குடும்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

புதன் 3, ஏப்ரல் 2024 3:52:47 PM (IST)

ED, IT, CBI-தான் மோடியின் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

NewsIcon

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதன் 3, ஏப்ரல் 2024 3:31:52 PM (IST)

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

NewsIcon

ராஜீவ் கொலை வழக்கு: முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை புறப்பட்டனர்!

புதன் 3, ஏப்ரல் 2024 11:43:29 AM (IST)

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.

NewsIcon

போக்குவரத்துக்கு இடையூறாக பிரச்சாரம் : நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு!

புதன் 3, ஏப்ரல் 2024 11:15:33 AM (IST)

குமரி தொகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது ..

NewsIcon

கனிமொழி எம்.பி. காரில் மீண்டும் சோதனை

புதன் 3, ஏப்ரல் 2024 8:38:08 AM (IST)

நெல்லை அருகே கனிமொழி எம்.பி.யின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

NewsIcon

ஆர்டிஇ சேர்க்கையை புறக்கணிப்போம் : தனியார் பள்ளிகள் அதிரடி அறிவிப்பு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:53:20 PM (IST)

386 கோடி ரூபாய் கல்வி கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான 2024-2025 இலவச கட்டாய கல்விச் சட்டத்தில்...

NewsIcon

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:24:16 PM (IST)

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) மாணவர் சேர்க்கைக்கு வருகிற 22-ஆம்தேதி ...

NewsIcon

தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 4:30:02 PM (IST)

மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை அடகு வைத்த அதிமுகவுக்கு தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என...

NewsIcon

நோன்புக் கஞ்சி காய்ச்சுவதில் முஸ்லிம்கள் இடையே தகராறு: குமரியில் பரபரப்பு!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:56:06 PM (IST)

முஸ்லிம்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கல்லாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கிக் ...

NewsIcon

குமரி மாவட்டத்தில் ரூ.2.58 கோடி மதிப்புள்ள நகை, பணம், பொருட்கள் பறிமுதல்!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:50:11 PM (IST)

குமரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.1.18 கோடி, மற்றும் ...

« PrevNext »


Tirunelveli Business Directory