விஷால், ஷமீரா ரெட்டி நடிக்கும் வெடி

விஷால், ஷமீரா ரெட்டி நடிக்கும் வெடி
பதிவு செய்த நாள் புதன் 7, செப்டம்பர் 2011
நேரம் 6:50:22 PM (IST)

டைரக்டர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் "வெடி". இந்த படத்தின் நாயகன், நாயகியாக நடிகர் விஷாலும், நடிகை சமீரா ரெட்டியும் நடித்துள்ளனர்.முத்தக்காட்சியில் நடிக்க விஷாலும், சமீராவும் கதைப்படி பாத்ரூமில் இருந்து ஓடி வந்து விஷாலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். இந்த காட்சியை படமாக்கியபோது சமீராவுக்கு லாங்வேஜ் புரியாததால் பலதடவை டேக் வாங்கினாராம்.



Tirunelveli Business Directory