விஜய் நடிக்கும் வேலாயுதம் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

விஜய் நடிக்கும் வேலாயுதம் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் ஞாயிறு 9, அக்டோபர் 2011
நேரம் 5:51:55 PM (IST)

விஜய்ன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேலாயுதம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியுள்ளது. தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. விஜயுடன் ஹன்சிகா மோட்வானி, ஜெனிலியா நடித்திருக்கின்றனர். விஜயின் பாசமான தங்கையாக சரண்யா மோகன் நடித்திருக்க இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தானம், சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.



Tirunelveli Business Directory