சூர்யாவின் சி3 பட ஸ்டில்ஸ்

சூர்யாவின் சி3 பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் சனி 10, டிசம்பர் 2016
நேரம் 6:20:55 PM (IST)

ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சி3. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை கணக்கில் வைத்து வரும் டிச. 23ம் தேதி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.



Tirunelveli Business Directory