நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!
பதிவு செய்த நாள் | வியாழன் 9, ஜூன் 2022 |
---|---|
நேரம் | 4:43:25 PM (IST) |
பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் செய்துகொண்டார்கள். விழாவில் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.