» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவிலில் இரத்த தான முகாம்!
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:45:14 AM (IST)

சங்கரன்கோவிலில் எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் வங்கி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ரத்ததானம் வழங்கினர் முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சுரேஷ், ஊழியர்கள் லட்சுமி, பிரகாஷ், ஜெயஷிபா ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)
