» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விபரம்!

வியாழன் 21, டிசம்பர் 2023 7:52:12 PM (IST)

பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

▪️நெல்லை - திருச்செந்தூர் ரோடு துண்டிப்பு

▪️நெல்லை - தூத்துக்குடி ரோடு துண்டிப்பு

▪️நெல்லை - கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில் துண்டிப்பு

▪️நெல்லை புது பஸ்டாண்ட் -  அம்பை ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு

▪️பேட்டை - பழைய பேட்டை இணைப்பு ரோடு துண்டிப்பு

▪️நெல்லை  டவுண் - சேரன்மகாதேவி ரோடு துண்டிப்பு

▪️முக்கூடல் - கடையம் ரோடு துண்டிப்பு,

▪️இடைகால் - ஆலங்குளம் ரோடு துண்டிப்பு,

▪️அம்பை - கல்லிடைக்குறிச்சி - வெள்ளங்குளியில் பெருவெள்ளம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory