» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,தூய சவேரியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:26:14 AM (IST)



பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 98 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

விழாவில் திருநெல்வேலி மாநகரம்,காவல் ஆணையர் பா. மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணிவகள் மற்றும் கல்லூரி நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

G SURESHKUMARApr 29, 2024 - 11:34:09 AM | Posted IP 162.1*****

மிக நன்று!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory