» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு: கனிமொழி எம்.பி. கண்டனம்

புதன் 14, பிப்ரவரி 2024 10:01:57 AM (IST)

விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதை ஏற்க முடியாது என கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2021ல் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதை ஏற்க முடியாது. காவல்துறையின் நடவடிக்கையை கண்டிப்பதோடு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் . என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory