» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளையராஜாவுடன் கனிமொழி எம்பி சந்திப்பு : பவதாரிணி மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்!
வியாழன் 15, பிப்ரவரி 2024 11:11:27 AM (IST)

பவதாரிணி மறைவை முன்னிட்டு இளையராஜாவை நேரில் சந்தித்து கனிமொழி கருணாநிதி எம்பி ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்று மாலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை: சட்டப்பேரவையில் புதிய மசோதாவை தாக்கல்!
சனி 26, ஏப்ரல் 2025 5:48:56 PM (IST)

பெண்ணை இழிவாகப் பேசுவது சுயமரியாதை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு
சனி 26, ஏப்ரல் 2025 5:03:44 PM (IST)

தோவாளை பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 4:56:58 PM (IST)

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:36:10 AM (IST)
