» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு : பயணிகள் மகிழ்ச்சி

சனி 10, ஆகஸ்ட் 2024 10:06:35 AM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே இயக்கப்படும்  முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற 21ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்பட உள்ளது.

தொழில் நகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு நேரத்தில் முத்துநகர் விரைவு ரயில் (12693/12694) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற 21ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு  முன்பதிவில்லா பெட்டி முதல் இணைக்கப்பட இருக்கிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

MonishaAug 15, 2024 - 10:00:23 PM | Posted IP 172.7*****

குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் இணைப்பு வேண்டி தூத்துக்குடி வரைக்கும் வேண்டும்

மாமன்னன்Aug 12, 2024 - 09:14:51 PM | Posted IP 172.7*****

ஒரு பெட்டி அதிகரிப்பதால் ரயில் வேகம் மற்றும் கட்டுப்பாட்டில் ஏற்படும் மாற்றம் ஏற்படும்.

மார்க்கண்டேயன்Aug 12, 2024 - 03:21:05 PM | Posted IP 172.7*****

மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யுங்கள். கோடிக்கணக்கான பணம் விரையம் செய்து கட்டப்பட்ட ரயில் நிலையத்தில் திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் மட்டுமே நிற்கிறது.

இதுAug 12, 2024 - 01:16:59 PM | Posted IP 162.1*****

கூடுதல் பேட்டி இணைப்பு . தீம்கா கொத்தடிமைகளுக்கு மகிழ்ச்சி செய்தி யாமே

DurgadeviAug 11, 2024 - 10:06:24 PM | Posted IP 162.1*****

துணை முதல்வராவது தூத்துக்குடிக்கு ரயில் பெற்று தருவாரா பார்ப்போம் , உதயநிதிக்கு விடியல் வரப்போது மக்களுக்கு எப்போ வரும் விடியல் சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINAug 11, 2024 - 02:45:39 PM | Posted IP 162.1*****

பலமுறை முறையிட்டு விட்டேன். பொறுப்பானவர்கள் காதுகளில் விழவே இல்லை என்பதே வருத்தமாக உள்ளது. புதிதாக சாதிக்க வேண்டாம். புதிய வண்டிகள் கேட்டால் ஆயிரம் காரணம் கூறுபவர்களை இவற்றைப் பற்றி யோசிங்க 1. முத்து நகர் விரைவு வண்டி, மைசூரு விரைவு வண்டி ஆகியவற்றை தூடி மேலூர் ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் நின்றுசெல்ல ஏற்பாடு செய்ய முடியுமா??? 2. திருச்சி திருவனந்தபுரம் இண்டர் சிட்டி விரைவு வண்டியை, (திருச்சி - தூத்துக்குடி - திருவனந்தபுரம்) இரு மார்க்கத்திலும் தூத்துக்குடி வந்து செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா???

ஜான் செல்வராஜ்Aug 11, 2024 - 12:59:26 PM | Posted IP 172.7*****

குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தூத்துக்குடியில் இருந்து லிங்க் சர்வீஸ் மீண்டும் கிடைத்தால் நல்லது.. இரயில்வே துறை தூத்துக்குடி நகரை புறக்கணிப்பது சரியல்ல

மக்கு பயலுகAug 11, 2024 - 11:11:00 AM | Posted IP 172.7*****

கூடுதல் ரயில் விட வக்கில்ல! இதுல எம்.பியா இருந்து கூடுதல் பிளைட் வேணும்னா விடுவீங்கல்ல பரம்பரை பணக்கார அரசியல்வாதிக

Chockalingam m.aAug 10, 2024 - 06:30:07 PM | Posted IP 162.1*****

புதிய ரயில்கள் விடக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் குரல் எழப்பவில்லை அவரது கட்சிக்காக குரல் எழப்புகிறார் பின்ன எப்படி தொகுதி முன்னேறும்

ஓட்டு போட்ட முட்டாள்Aug 10, 2024 - 11:14:56 AM | Posted IP 172.7*****

ஒரு நாளைக்கு சென்னை போக வர 2 ரயில் விடுங்கடா அதுவே போதும். எத்தனை தடவை சொன்னாலும் நம்ம ஊர் திருட்டு அரசியல்வாதிகளுக்கு மண்டைக்கு ஏறாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory