» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பக்ரீத் பண்டிகை : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
வெள்ளி 6, ஜூன் 2025 5:17:32 PM (IST)
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் பிரார்த்தனைகள் பதிலளிக்க படுவதாக. உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திட வாழ்த்துகிறேன்.
உங்கள் இல்லங்களில் ஒளி மற்றும் குதுகலத்தால் நிறைத்து தளும்பட்டும். இந்த நாள் சமூகத்தில் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பரவ செய்யட்டும். உங்கள் தன்னலமற்ற தியாகங்கள் வாயிலாக இயலாதோர் மற்றும் இல்லாதோர் பயன் பெற வேண்டுகிறேன். அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பான பக்ரீத் வாழ்த்துக்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாணவர் விடுதி : அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
வெள்ளி 6, ஜூன் 2025 5:50:21 PM (IST)

மோசடி வழக்கில் ஈமு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.7.89 கோடி அபராதம்!
வெள்ளி 6, ஜூன் 2025 5:41:54 PM (IST)

சாதிய வன்கொடுமை: பெரியப்பா பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் போலீசில் புகார்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:21:40 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:07:01 PM (IST)

வைகாசி விசாகத் திருவிழா: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!
வெள்ளி 6, ஜூன் 2025 3:17:05 PM (IST)

நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 6, ஜூன் 2025 12:22:51 PM (IST)
