» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் விமர்சனம்

வியாழன் 11, செப்டம்பர் 2025 5:56:09 PM (IST)

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன். மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன். மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. 

கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது. அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும். இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ராமநாத சிங்கம்Sep 12, 2025 - 08:20:30 AM | Posted IP 104.2*****

இவர் சிங்கம் எல்லாம் இல்லை , மிஷனரி ஆமை சைமன் போல இவரும் ஒரு சினிமா கோமாளி.

இவன் கலப்பட தமிழன்Sep 12, 2025 - 07:04:59 AM | Posted IP 172.7*****

மலையாளி கலப்பட கிறிஸ்தவன் சைமன் ஆமை வாயன், ஈழத்து பெண்ணை கல்யாணம் பண்ணுவேன் சொல்லி தெலுங்கு பெண்ணை கல்யாணம் கட்டிட்டு பேச்சை பாருங்க. பிரபாகரன் இன்னும் உயிரோடு இருந்தால் முதல்ல சீமானை தான் சுட்டுப்புடுவார்.. புஹா ஹா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory