» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)
கருங்கல் அருகே பிறந்து 42 நாட்கள் ஆன பெண் குழந்தைக்கு வாயில் 'டிஸ்யூ' பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையை வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். குளச்சல் ஏ.எஸ்.பி., ரேகா ஆர். நங்லெட் நேரில் விசாரணை நடத்தினர். தன்னைவிட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் கொன்றதாக பெனிடடா ஜெயஅன்னாள் கூறிய நிலையில், கருங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க விலக்கு: முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:48:19 PM (IST)

விஜய் சுற்றுப் பயணம் நாளை தொடக்கம்: தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள் அறிவிப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:40:50 PM (IST)

டிராஃபிக் சலான் மோசடி: காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:24:37 PM (IST)

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:04:07 PM (IST)

வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு: ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:45:02 PM (IST)
