» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 119 பணியிடங்கள் - அரசாணை வெளியீடு!

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 11:46:35 AM (IST)

அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 119 பணியிடங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து

PRASANTH ROct 4, 2025 - 02:00:59 PM | Posted IP 162.1*****

மாற்றுத்திறனாளி அலுவலக உதவியாளர் எனக்கு வேலை வேணும்

ம். கருப்புசாமி.Oct 3, 2025 - 10:47:44 AM | Posted IP 162.1*****

அனைவருக்கும் வணக்கம் நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனது வயது 37 நான் கடந்த 10 ஆண்டுகளாக அரசு வேலைக்கு முயற்சி செய்து மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பு அறிவிக்கிறார்கள் தவிர வேலை தருவது போல் தெரியவில்லை

வி.பாபுOct 2, 2025 - 10:14:18 AM | Posted IP 162.1*****

அய்யா வணக்கம் என் பெயர் திரு வி.பாபு நான் ஒரு மாற்றுத்திறனாளி கடந்த 17 வருடங்களாக சீரபாளையம் ஊராட்சியில் குடிநீர் பணியாளர் ஆக பணியாற்றி வருகின்றேன் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 நான்கு சதவீத இடஒதுக்கீடுட்டில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அரசானை பிறப்பித்துள்ளார் ஆனால் எங்கள் ஊராட்சியில் கேட்டால் அப்படி எதுவும் எங்களுக்கு GO வரவில்லை என்று கூறுகிறார்கள் ஆகவே எனக்கு இந்த குடிநீர் பணியாளர் பணியினை பணி நிரந்தரம் செய்து தர வேண்டுகிறேன் நன்றி எனது தொலைபேசி எண் 9976326778/9095373303

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory