» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!

சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)

ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி மற்றும் செந்தாரப்பட்டி கிராமங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாடு முட்டியதில் கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த வினிதா (30), செந்தாரம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory