» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!
திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த 4 நாட்களில் 72,464 பேர் பார்வையிட்டுள்ளனர்.
ஜனவரி 14-ம் தேதி 9,593 பேரும், பொங்கல் பண்டிகையான 15ஆம் தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான 16ஆம் தேதி 14,737 பேரும், காணும் பொங்கல் தினமான 17ஆம் தேதி 15 ஆயிரத்து 715 பேரும் மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15,855 பேரும் என மொத்தம் 72,464 பேர் படகில் சென்று பயணம் செய்து 133 அடி உயரமுள்ள அய்யன் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறை இவற்றை இணைக்கக்கூடிய கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு : பாஜக குற்றச்சாட்டு
திங்கள் 19, ஜனவரி 2026 5:22:41 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திங்கள் 19, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள்
திங்கள் 19, ஜனவரி 2026 4:39:45 PM (IST)

சொத்தை பிரித்து தராததால் பெற்ற தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது!
திங்கள் 19, ஜனவரி 2026 3:24:16 PM (IST)

அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக நீலிக்கண்ணீர் : அன்பில் மகேஸ் சாடல்!
திங்கள் 19, ஜனவரி 2026 12:49:31 PM (IST)

