» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலத்தில் இருந்து தவறி விழுந்து சிஎஸ்ஐ பேராயர் உயிரிழப்பு போலீஸ் விசாரணை!
சனி 14, பிப்ரவரி 2026 11:31:52 AM (IST)
ஈரோடு - சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிஎஸ்ஐ ஈரோடு சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயராக பொறுப்பேற்ற ஜேக்கப் லிவிங்ஸ்டன் இன்று காலை 7 மணி அளவில் ஈரோடு ப்ரப் ரோடு பாலத்தில் வாக்கிங் செல்லும்போது பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.அவர் தற்கொலை செய்து கொண்டாரா?பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? பாலத்தில் சென்ற வாகனம் ஏதும் அவர் மீது மோதியதில் கிழே விழுந்தாரா என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தற்பெருமை பேசும் விஜய் ஒரு கிணற்றுத் தவளை; திமுகவின் பி டீம் : பாஜக விமர்சனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:17:13 PM (IST)

விஜய்- திரிஷா குறித்து அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கண்டனம்!
சனி 14, பிப்ரவரி 2026 12:53:03 PM (IST)

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)

