» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அமைச்சர்கள் 22 பேருக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!
சனி 30, மே 2026 10:49:42 AM (IST)
தமிழக அமைச்சர்கள் 22 பேருக்கு சென்னை குமாரசாமி ராஜா சாலையில் (கிரீன்வேஸ் சாலை) உள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அமைச்சர்கள் அருண்ராஜ், ஸ்ரீநாத், கமலி, ராஜ்குமார், காந்திராஜ், ஜெகதீஸ்வரி, ராஜேஷ்குமார், விஜய் பாலாஜி, விஜய் தமிழன் பார்த்திபன், ரோஜா, ரமேஷ், விஸ்வநாதன், அன்பு, முகமது பர்வேஸ், மனோரஞ்சிதம், மரிய வில்சன் உள்பட 22பேருக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு அரசாணை வெளியிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலர் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:39:35 PM (IST)

கள் இறக்குமதிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:28:23 PM (IST)


