» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருச்செந்தூர் மாணவர்கள் சாதனை
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:09:31 AM (IST)

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் திருச்செந்தூர் ஆலன்திலக் கராத்தே மற்றும் சிலம்பபள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்றனர். பயிற்சி அளித்த ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் மற்றும் மாணவர்களை அளித்த திருச்செந்தூர் இரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 கிரிக்கெட் தரவரிசை: ரவி பிஷ்னோய் முதலிடம்
வியாழன் 7, டிசம்பர் 2023 10:31:28 AM (IST)

விஜய் ஹசாரே தொடர்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!
புதன் 6, டிசம்பர் 2023 10:31:46 AM (IST)

இந்தியா டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்திற்கு உண்மையான சவால்: மெக்குல்லம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:34:56 PM (IST)

கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!
திங்கள் 4, டிசம்பர் 2023 11:14:11 AM (IST)

முதன்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
சனி 2, டிசம்பர் 2023 4:31:06 PM (IST)

இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!
சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)
