» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

சர்வதேச பார்வையற்றோர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள பி.சாரா ஓவல் மைதானத்தில் இப்போட்டியியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய நேபாள அணி 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணியினர், 12 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!
புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!
புதன் 26, நவம்பர் 2025 11:53:24 AM (IST)

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)




