உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர்! ..!

Sponsored Ads


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர்! ..!
பதிவு செய்த நாள் சனி 12, பிப்ரவரி 2022
நேரம் 12:20:01 PM (IST)

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.



Tirunelveli Business Directory