அட்லி இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் ஜவான் படத்தின் பிரிவ்யூ!

Sponsored Ads


அட்லி இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் ஜவான் படத்தின் பிரிவ்யூ!
பதிவு செய்த நாள் திங்கள் 10, ஜூலை 2023
நேரம் 12:40:09 PM (IST)

பிகில் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.



Tirunelveli Business Directory