நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் டிரைலர்!

Sponsored Ads


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் புதன் 2, ஆகஸ்ட் 2023
நேரம் 7:58:02 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory