பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் டிரெய்லர்!
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் டிரெய்லர்! | பதிவு செய்த நாள் | வியாழன் 13, பிப்ரவரி 2025 |
|---|---|
| நேரம் | 9:40:14 PM (IST) |
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
