நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ

Sponsored Ads


நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ
பதிவு செய்த நாள் சனி 21, பிப்ரவரி 2026
நேரம் 12:34:31 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது. ந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்சனின் பாணியில் கலகலப்பான ஸ்டைலான புரோமோவாக வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.



Tirunelveli Business Directory