லெஜெண்ட் சரவணா நடித்துள்ள லீடர் படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


லெஜெண்ட் சரவணா நடித்துள்ள லீடர் படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வெள்ளி 3, ஏப்ரல் 2026
நேரம் 10:17:30 AM (IST)

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 1.9 கோடி பார்வைகளைக் கடந்தது.



Tirunelveli Business Directory