மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் திரைப்படத்தின் டீசர்!
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் திரைப்படத்தின் டீசர்! | பதிவு செய்த நாள் | திங்கள் 13, ஜூலை 2026 |
|---|---|
| நேரம் | 12:35:33 PM (IST) |
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிரெயின். த்ரில்லர் பாணியில் முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். டிரெயின் திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
