மாதவன் நடிக்கும் ஜி.டி.என் திரைப்படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


மாதவன் நடிக்கும் ஜி.டி.என் திரைப்படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் திங்கள் 13, ஜூலை 2026
நேரம் 4:49:32 PM (IST)

ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலர் அவரது பிறந்த ஊரான கோயம்புத்தூரில் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியானது.சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், வினய் ராய், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



Tirunelveli Business Directory