பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் சர்தார் 2 படத்தின் டீசர்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் சர்தார் 2 படத்தின் டீசர் | பதிவு செய்த நாள் | சனி 1, ஆகஸ்ட் 2026 |
|---|---|
| நேரம் | 3:49:28 PM (IST) |
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிதிருக்கும் சர்தார் 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
