» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 12:50:44 PM (IST)

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்த்தில் எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நார்டே டி சண்டாண்டர் என்ற பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. அந்த விமானத்தில் 13 பயணிகள், 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை எம்.பி. குவிண்டெரோ என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இருந்த சால்சிடோ என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஊழல் புகார் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை தண்டனை!
வியாழன் 29, ஜனவரி 2026 8:28:35 AM (IST)

ரஷியா-உக்ரைன் போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக நிதியளிக்கிறது: அமெரிக்கா பாய்ச்சல்!
புதன் 28, ஜனவரி 2026 4:13:50 PM (IST)

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல் : வீடுகள் இருளில் மூழ்கின, 11,500 விமானங்கள் ரத்து!
செவ்வாய் 27, ஜனவரி 2026 8:20:41 AM (IST)

ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த இந்தியா : நன்றி சொன்ன ஈரான்
திங்கள் 26, ஜனவரி 2026 12:26:54 PM (IST)

அமெரிக்காவில் மனைவி, 3 உறவினர்கள் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:58:50 PM (IST)

இந்தியா மீதான வரி விதிப்பு 25சதவீதமாக குறைக்கப்படும்: அமெரிக்க அதிகாரி தகவல்
சனி 24, ஜனவரி 2026 3:51:43 PM (IST)

