» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வெள்ளி 19, ஜனவரி 2024 10:25:50 AM (IST)



சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 205 மாணவர்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர். 

விழாவில், ஸ்காட் நிறுவனர் கிளிட்டஸ் பாபு, அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஐவேவ் நிறுவன துணைத் தலைவர் இமானுவேல், களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் பெல்மன், சேரன்மாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி ஆகியோர் சிறப்புரையாற்றி பட்டம் அளித்தனர். 

இதில் ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிமாறன் வரவேற்று பேசினார். ஸ்காட் நிறுவனங்களின் அட்மிஷன் இயக்குனர் ஜான் கென்னடி, ஸ்கேட் வளாக பொது மேலாளர் தம்பிதுரை, நிர்வாக அலுவலர் சித்திரை சங்கர் கல்லூரி பேராசிரியர்கள். மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory