» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருவள்ளூர் - திருநெல்வேலி இடையே புதிய பேருந்து சேவை அறிமுகம்!

புதன் 6, மார்ச் 2024 11:22:17 AM (IST)

திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு புதிய பேருந்து சேவையை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இப்பேருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, மதுரை மார்க்கமாக திருநெல்வேலி சென்றடையும். திருவள்ளூரில் இருந்து தினசரி மாலை 5.45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து மாலை 4.15 மணிக்கும். tnstc.in இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான கட்டணமாக  ரூ.645 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory