» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அவல நிலை : நடவடிக்கை எடுக்க எஸ்.எப்.ஐ., வலியுறுத்தல்

திங்கள் 24, மார்ச் 2025 8:00:05 PM (IST)



தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக மழைநீர் தேங்கி விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

தூத்துக்குடி சி.வ அரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக தண்ணீர் தேங்கிய நிலையில் நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது. 6 அடி உயரத்திற்கு மேல் கோரை புற்கள் மற்றும் ஊர்வன ஜந்துக்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர் குமார் வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து

KarnaMar 27, 2025 - 12:13:02 PM | Posted IP 172.7*****

Need early action from videal arasu/corporation

Naan thaanMar 25, 2025 - 12:23:29 AM | Posted IP 104.2*****

தனியார் பள்ளிகளை கைக்குள் வைத்து இருக்கும் அரசியல் பெரும் தலைகளின் ஆதிக்கத்தால் கூட இருக்கலாம்... 1 அல்லது 2 வாரங்களில் சரி செய்ய இயலும் ஆனால் செய்ய மாட்டார்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory