» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலக புகைப்பட தினவிழா : நெல்லையில் புகைப்பட கலைஞர்கள் இரத்த தானம்!!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:49:14 PM (IST)

உலக புகைப்பட தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக இரத்த தானம் நடைபெற்றது.
உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த தினத்தை ஓ. பி. ஷர்மா என்ற புகைப்பட ஆசிரியர் 1988 இல் முன்வைத்து, 1991 முதல் அதிகாரப்பூர்வமாக கொண்டாட வழிவகை செய்தார்.
இன்று 86ஆவது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக சங்கர் காலனி ஷாலோம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை அரசு பொது மருத்துவமனையில் புகைப்பட கலைஞர்கள் குருதி வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)

வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)


