» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரைப் பாராட்டி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட தெற்கு காவல் நிலைய குற்ற எண் 677/2026, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 130(1)-ன் கீழான வழக்கில் தொடர்புடைய எதிரிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றிய போலீசாருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவலர் மாடசாமி ஆகியோரின் காவல் பணியினைப் பாராட்டும் பொருட்டு, இன்று அவர்களைத் திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு வரவழைத்து, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)



Antony samyJun 25, 2026 - 01:19:30 PM | Posted IP 162.1*****