» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராகுல் காந்தியுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் சந்திப்பு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 1:31:24 PM (IST)

சென்னை மகாபலிபுரத்தில் ராகுல் காந்தியுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை மகாபலிபுரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்குக் கட்சிச் செயல்பாடுகள், களப்பணிகள் மற்றும் கொள்கைப் பயிற்சிகளை அளிக்கும் வகையில் 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமின் இறுதி நாளில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, மாவட்டத் தலைவர்களுடன் நேரடியாக அமர்ந்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனைகள் வழங்கிப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.
பயிற்சி முகாமின் நிறைவாக, அதில் பங்கேற்ற மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மக்கள் கருத்து
PAMARANAug 2, 2026 - 10:23:09 PM | Posted IP 172.7*****
PERUMAL SAMY MATRUM AVAN APPAN KATHIRVEL PONA KATCHI URUPPADATHU
Black pandiAug 2, 2026 - 01:45:05 PM | Posted IP 104.2*****
Simply waste
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)



இதுAug 3, 2026 - 05:24:30 PM | Posted IP 162.1*****