» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை : ஆக.15ல் துவங்குகிறது!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 10:32:37 AM (IST)

தூத்துக்குடி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வருகிற 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார். 

நெல்லை சந்திப்பில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பாலக்காடு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16791, 16792) பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது. அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை வருகிற 15ஆம் தேதி பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி துவக்கி வைக்கிறார். 


மக்கள் கருத்து

VickyAug 16, 2024 - 01:53:41 AM | Posted IP 172.7*****

Chennai la ulathu pola electric train thoothukudi la vitta sirapu.

Srinivasan KAug 15, 2024 - 11:59:25 AM | Posted IP 162.1*****

Let the Train Start from Coimbatore instead of Palghat and run upto Tuticorin.

RajeshAug 15, 2024 - 10:58:52 AM | Posted IP 162.1*****

I request you to run another train in Chennai Tuticorin as more passengers travel by train

UmarajeshAug 15, 2024 - 10:55:37 AM | Posted IP 162.1*****

I request you to run another train in Chennai Tuticorin as more passengers travel by train

Suresh VAug 14, 2024 - 06:24:58 PM | Posted IP 162.1*****

Request to extend Palaruvi express via Pollachi to Coimbatore, since more people will get benefitted

ராமசாமிAug 14, 2024 - 01:14:34 PM | Posted IP 162.1*****

ஐயா சுகேஷ் கோபி MP அவர்களுக்கு வணக்கம் பாலக்காடு to வாஞ்சி மணியாச்சி வருகிறது தூத்துக்குடி ரயில் வண்டி யை கொஞ்சம் மிளவட்டான் வரை யாவது இந்த ரயில் வந்தால் இங்கு நல்ல இருக்கும் தயவு செய்து மிளவட்டான் வரை வருவதற்கு எற்பாடு செய்யும் மாறு தாழ்மையுடன் கேட்டு கொல்கிறேன்

SekarAug 14, 2024 - 12:59:10 PM | Posted IP 172.7*****

I am student studying in colleges in palakad. We student are requesting government that we need a train from tuticorin to palakad. So we are request that we need a train .

RamasamyAug 14, 2024 - 12:54:08 PM | Posted IP 172.7*****

We need a train from tuticorin to palakad Because in tuticorin some student are studying colleges. Please accept request

செந்தூர அமுதன்Aug 14, 2024 - 12:33:47 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி_கோவை ரயில் சேவை மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. இந்த சேவை ஆரம்பிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். 🙏

MCHANDRAMANIAug 14, 2024 - 11:32:38 AM | Posted IP 162.1*****

சென்னை முதல் தூத்துக்குடி வரை பகல் நேர ரயில் விட்டால் நன்மை MCMANI

SelvamAug 14, 2024 - 10:45:54 AM | Posted IP 172.7*****

மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

P. கண்ணன்Aug 14, 2024 - 02:47:41 AM | Posted IP 172.7*****

ரயில்வே நிருவாகத்திற்க்கு தூத்துக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுத்து நிறைவேற காரணமாக கேரளா MP சுரேஷ்கோபி அவர்களுக்கு நன்றிகள் அய்யா இந்த ரயில் வாஞ்சிமணியாச்சி பைபாஸ் பாதையில் திருப்பி விட்டால் பயண நேரம் மிச்சம் பயணிகளுக்கும் நன்மையே

ஹசன்Aug 13, 2024 - 09:51:00 PM | Posted IP 172.7*****

எங்களைப் போன்ற காயல்பட்டின மக்களுக்கு இது மிகவும் கஷ்டம்

பாலுபாலுAug 13, 2024 - 09:06:06 PM | Posted IP 162.1*****

தூத்துகுடில்ருந்துமதுரைகோவைபகழ்நேரரயில்இனைப்புரயில்விட்டால்நல்லது

தமிழன்Aug 13, 2024 - 08:15:26 PM | Posted IP 172.7*****

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வர இரண்டு மணி நேரமா ?

கணபதிAug 13, 2024 - 05:25:56 PM | Posted IP 162.1*****

இரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றம் செய்ய கூடாது. மக்களுக்கு அகலமான சாலை வசதிகள் வேண்டும் என்றால் WGC சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்.சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றினார். ஆனால் அவர் மாற்றம் செய்யப்பட்டார். இரயில்வே நிலங்கள் நிறைய ஆக்கிரமிப்பில் உள்ள அவற்றை மீட்டு வாருங்கள்.

N.PackialakshmiAug 13, 2024 - 05:20:00 PM | Posted IP 172.7*****

Pl reschedule train from palakkad to Rameshwaram night service train Earlier it was there but after conversion broad gauge it cancelled

RajanAug 13, 2024 - 04:23:05 PM | Posted IP 162.1*****

Kindly run by maniyachi bypass so that we can run extra trains from keral

RajanAug 13, 2024 - 03:55:30 PM | Posted IP 162.1*****

Kindly use maniyachi bypass so that we can manage time saving ..

KARNARAJ RAMANATHANAug 13, 2024 - 03:38:20 PM | Posted IP 172.7*****

GOOD. ALSO TO INCREASE MORE TRAIN ARRANGEMENTS STATION IS TO BE SHIFTED TO MEELAVITTAN. PUPILS INSIDE CITY CAN GET GOOD ROADS AND MOVE WITHOUT WORRYING ABOUT GATE 1, 2, 3, 4...

BalamuruganAug 13, 2024 - 02:38:11 PM | Posted IP 162.1*****

👍🙏❤

பூ வெங்கடேசன்Aug 13, 2024 - 02:08:47 PM | Posted IP 162.1*****

இதே போல மேற்கே தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரும் அனைத்து ரயில்களையும் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்

அறம் செய்ய விரும்புAug 13, 2024 - 01:51:58 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி இருந்து மதுரை வரை உள்ளூர் மின்சார ரயில் இயக்க வேண்டும்.

D BASHYAMAug 13, 2024 - 01:41:32 PM | Posted IP 172.7*****

Extension up to Tuticorin is highly advisable Departure time from pgt should be 20 .05 hours instead of 16.05.

D BASHYAMAug 13, 2024 - 01:38:55 PM | Posted IP 172.7*****

Should be charge the departure time from pgt20.05 hrs instead of 16.05. Extension up to Tuticorin is highly advisable one.

AnanthanAug 13, 2024 - 12:48:29 PM | Posted IP 162.1*****

மிக சிறப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory