» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பணியின் போது பத்திரிக்கையாளர்கள் மரணம்: ரூ.5லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 12:45:32 PM (IST)
கன்னியாகுமரியில் பணியின் போது இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண் பிரின்சன், சரவணன் ஆகியோர் பணியின் போது உயிர் இழந்ததால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியை அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், நிவாரண நிதி பெற பரிந்துரை செய்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் தமிழ்நாடு பிரஸ் கிளப், நாகர்கோவில் பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)
